அனைத்து ஒடுக்குமுறைகளையும் உடைத்தெறிவோம்       සියලූ යදම් බිද නැගෙමූ       DEMOLISH ALL OPPRESSION
 
விழிநீர் அஞ்சலி – அமரர் திருமதி கருணாகரன் ஜான்சிராணி அவர்கள்!
Category: NEWS, Posted on: 1/26/2023 12:00:00 AM

 
யாழ் சுண்ணாகம் வரியப்புலத்தை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டவரும், எமது கட்சியின் வலிதெற்கு பிரதேச சபை தவிசாளர் கருணாகரன் தர்சன் அவர்களின் அன்புத் தாயாருமான திருமதி கருணாகரன் ஜான்சிராணி அவர்கள் இன்று பிற்பகல் 01.00 மணியளவில் இயற்கையெய்தினார்.

அன்னையின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொண்டு, அன்னைக்கு எமது இதயபூர்வ அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF).
26.01.2023.
தொடர்புகட்கு : தர்சன் (0777336361)           

Add a Comment
Name:            
Your Comment:           
                         

View Comments (0)


 


 
<March 2023>
SuMoTuWeThFrSa
2627281234
567891011
12131415161718
19202122232425
2627282930311
2345678

News Categories
NEWS (25)
ALL

ALL (8176)
More News