வவுனியா ஆசிகுளம் கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவில் தரணிக்குளம் கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று இருபது வருட காலமாக திருத்தப்படாத உள்ளக வீதிகள் பிரதேச சபை வாகனங்கள் மூலம் எமது கட்சியினுடைய ஆசிகுளம் வட்டார உறுப்பினர் உத்தரியநாதன் அவர்களின் மேற்பார்வையில் சனசமுக நிலைய தலைவர் திரு சுந்தரலிங்கம், செயலாளர் திரு தேவதாஸ் மற்றும் கிராம மக்களின் பங்களிப்பில் புனரமைக்கப்பட்டது.

சமளங்குளம் வட்டார உறுப்பினர் திரு. பார்த்திபன் அவர்களுடன் சென்று வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் திரு தர்மலிங்கம் யோகராஜா அவர்கள் பார்வையிட்டபோது…