அனைத்து ஒடுக்குமுறைகளையும் உடைத்தெறிவோம்       සියලූ යදම් බිද නැගෙමූ       DEMOLISH ALL OPPRESSION
 
20.05.1989இல் முள்ளிக்குளத்தில் மரணித்த தோழர்களின் நினைவுநாள்-
Category: NEWS, Posted on: 5/20/2022 12:00:00 AM

 

20.05.1989இல் முள்ளிக்குளத்தில் மரணித்த கழகத்தின் தென்னிலங்கைப் பொறுப்பாளர் கந்தசாமி (சங்கிலி) க.கதிர்காமராஜன்), வரதப்பா(முல்லை), வசந்த்(யாழ்), மாதவன்(தலைவர்-ரெலா), சேவற்கொடி (க.ரூபகாந்தன் – தள இராணுவப் பொறுப்பாளர்),

சாமி(யாழ்), சைமன்(யாழ்), பிரபு(முல்லை), மரியான்(மன்னார்), பாபு(ஜெஸ்மின்- திருமலை), ரவீந்திரன்(மன்னார்), நந்தீஸ்(மன்னார்), சிறி(முசுறி -மன்னார்), சுதன்(வவுனியா), சுகுணன்(வவுனியா), யூலி(மன்னார்), பி.எல்.ஓ(வவுனியா), பேணாட்(வவுனியா), சீலன்(மன்னார்), சசி(வவுனியா), அத்தான்(யாழ்), தேவன்(கிளிநொச்சி), கமலன்(மன்னார்), மார்க்ஸ்(யாழ்), லிங்கம்(வவுனியா), வே.சுரேஸ்(யாழ்),

குகன்(கிளிநொச்சி), சாந்தன்(மன்னார்), ரகு(மட்டு), கோம்ஸ்(அம்பாறை), செல்லக்கிளி(மதன் -யாழ்), ஐயர் (சித்திரா -யாழ்), விக்கிரம்(யாழ்), ஜம்புலிங்கம்(ரமேஷ்)ஆகிய 34 தோழர்களின் 33ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று….
           

Add a Comment
Name:            
Your Comment:           
                         

View Comments (0)


 


 
<June 2023>
SuMoTuWeThFrSa
28293031123
45678910
11121314151617
18192021222324
2526272829301
2345678

News Categories
NEWS (25)
ALL

ALL (8327)
More News