ஸ்ரீ மகாவிஸ்ணு ஆலய திருமண மண்டப திறப்புவிழா-
Category: NEWS, Posted on: 5/15/2022 12:00:00 AM
வவுனியா ஸ்ரீ மகாவிஸ்ணு ஆலய திருமண மண்டப திறப்புவிழா நிகழ்வில் சிறப்பு அதிதியாக கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும், வவுனியா நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் இன்று கலந்துகொண்டு மண்டபத்தை திறந்துவைத்துள்ளார்.
View Comments (0)
|
|
|